Detonators and Gelatine sticks seized ne

img

வெடி பொருட்களை கொண்ட டிராக்டர் ஓட்டுனர் கைது!

வந்தவாசி அருகே அனுமதியின்றி வெடி பொருட்களான டெட்டனேட்டர்கள், ஜெல்லட்டின் குச்சிகள் போன்றவற்றை கொண்டு வந்த டிராக்டர் ஓட்டுனரை, தெள்ளாறு போலீஸார் கைது செய்துள்ளனர்.